ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
மேலும் அவர், கம்மின்ஸ் தன்னுடைய அனுபவத்தால் இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என நான் கருதுகிறேன். எந்த சூழ்நிலைகளிலும் அவரது பந்துவீசும் வேகம் 140 கிமீ தாண்டிதான் இருக்கிறது. அது அவரின் தனிப்பட்ட திறமையை இந்த உலகிற்கு எடுத்துக்கூறுகிறது என பெய்ன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பேட் கம்மின்ஸ் கடந்த வாரம் நடைபெற்ற 13ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏழத்தில் ரூ.15.5 கோடிக்கு கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன்மூலம் இவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pat Cummins in Tests in 2019:
🏏 11 matches
💥 54 wicketsAustralia Test captain Tim Paine on the No.1 Test bowler 👇 pic.twitter.com/py06H8YPm8
— ICC (@ICC) December 25, 2019