மும்பையை சேர்ந்த நடிகை நட்டாஷா தோஷி, மாந்திரிகன் என்ற மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து, மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இணையதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் தோஷி, தற்போது விதவிதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருக்கிறது.