Categories
உலக செய்திகள்

இதாண்டா அடுத்த “உலக அதிசயம்”…. ஒரே வீட்டில் “8 மனைவி”…. கணவரின் நிலைமை…? வைரலாகும் புகைப்படம்….!!

தாய்லாந்தில் 8 பெண்களை திருமணம் செய்த டாட்டூ கலைஞர் தன்னுடைய மனைவிகள் ஒருவருக்கொருவர் போட்டியின்றியும், பொறாமையின்றியும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தாய்லாந்தில் sorot என்ற டாட்டூ கலைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 8 பெண்களை தொடர்ச்சியாக திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து 8 மனைவிகளுக்கும் எந்தவித போட்டியுமின்றி, பொறாமையுமின்றி ஒரே வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்கள்.

இவர் தன்னுடைய 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் கதையை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் sorot ன் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |