தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 நேற்று வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என்று முதல்வர் அதிரடியாக அறிவித்தார். எனினும் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது…
Categories