நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் www.tncsc.edpc.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று கூறியுள்ளது. அதாவது அதிக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.
Categories