Categories
அரசியல்

சேலம் மாநகராட்சியில்…. நீங்க தான் மேயர்?…. திமுகவின் பக்கா பிளான்…. கசிந்த சீக்ரெட்….!!!!

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 3.72 லட்சம் பெண்கள், 3.57 லட்சம் ஆண்கள் மற்றும் 103 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் திமுக, பாமக, அதிமுக என அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் திமுக சார்பில் அக்கட்சி தலைமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வார்டு 1 – ஆ.தமிழரசன்
வார்டு 2 – சி.பன்னீர்செல்வம்
வார்டு 3 – ஜி.குமரவேல்
வார்டு 4 – ஜெ.லாவண்யா
வார்டு 5 – டி.தனலட்சுமி
வார்டு 6 – எ.ராமச்சந்திரன்
வார்டு 8 – எம்.மூர்த்தி
வார்டு 9 – வி.தெய்வலிங்கம்
வார்டு 10 – ஆர்.சாந்தி
வார்டு 11 – டி.ஹிந்துஜா
வார்டு 12 – ஆ.சங்கீதா
வார்டு 13 – எ.எம்.எஸ் ராஜ்குமார்
வார்டு 14 – எம்.ஆர்.சாந்தமூர்த்தி
வார்டு 15 – எஸ்.உமாராணி
வார்டு 16 – ஜி.கே.எம்.வசந்தா
வார்டு 17 – டி.ராஜேஸ்வரி
வார்டு 18 – ஆ.சரவணன்
வார்டு 20 – பி.பிரதீப்
வார்டு 23 -எ.அமுதா
வார்டு 25 – எஸ்.வளர்மதி
வார்டு 26 – எஸ்.டி.கலையமுதன்
வார்டு 27 -கே.சவிதா
வார்டு 28 – ஜெ.ஜெயக்குமார்
வார்டு 30 – ஆர்.அம்சா
வார்டு 31 – சையத் இப்ராஹிம்
வார்டு 32 – க.பெளமிகா தப்சிரா
வார்டு 33 – பி.எஸ்.ஜெயஸ்ரீ
வார்டு 34 – ஈசன் டி.இளங்கோ
வார்டு 35 – பச்சியம்மாள்
வார்டு 37 – எம்.திருஞானம்
வார்டு 38 – டி.தனசேகர்
வார்டு 39 -எம்.ஜெயந்தி
வார்டு 40 -ஜி.மஞ்சுளா
வார்டு 41 – பூங்கொடி சேகர்
வார்டு 42 – ஜி.எம்.மஞ்சுளா
வார்டு 43 – எம்.குணசேகரன்
வார்டு 45 – எஸ்.சுகாசினி
வார்டு 47 – எஸ்.புனிதா
வார்டு 48 – விஜியா ராமலிங்கம்
வார்டு 50 – லாரி.என்.பழனிசாமி
வார்டு 51 – பி.எல்.பழனிசாமி
வார்டு 52 – எம்.அசோகன்
வார்டு 54 – ஜி.கனிமொழி
வார்டு 55 – தனலட்சுமி
வார்டு 56 – எ.எஸ்.சரவணன்
வார்டு 57 -எம்.சீனிவாசன்
வார்டு 58 – ஆர்.கோபால்
வார்டு 59 – ஆர்.பி.முருகன்

சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 48 வார்டுகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 12 வார்டுகள் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதாவது மேயர் வேட்பாளர் யார் என்று அறிவித்தால் அவரை தோற்கடிக்க சதி திட்டங்கள் தீட்டப்படும் என்று கூறப்படுகிறது. எனவே திமுக தலைமை, தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் நபருக்கு மேயர் பதவியை இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |