Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.19,900 சம்பளத்தில்…. மத்திய அரசில் அருமையான வேலை….!!!

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Technician (1), Technical Assistant, Security Officer,

காலியிடங்கள் 36

சம்பளம் ரூ.19,900 – ரூ.1,42,400

கல்வித் தகுதி 10th, ITI, Diploma

கடைசித் தேதி 01.03.2022

வயது வரம்பு: 35க்குள்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://www.ceeri.res.in/recruitments/

Categories

Tech |