Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விபசார அழைப்பு…! சென்னையில் ரவுண்டு கட்டிய போலீஸ்… வசமாக சிக்கிய உல்லாச புரோக்கர் ..!!

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிப்படை போலீசார்  சோதனையில் விபச்சார அழகிகள் 4 பேர் கைது செய்ய்யப்பட்டனர்.

சென்னையில் ஆன்லைன்  மூலமாக தொடர்பு கொண்டு வெளிமாநில  அழகிகள் விபச்சார செய்ததாகவும்,  தொடர்பு கொள்போரின் இடத்திற்கு சென்று சந்தோஷமாக  இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு விபச்சார தடுப்பு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர்ஜிவால் ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான தனிப்படை போலீசை கொண்டு நுங்கப்பாக்கம்,  தியாகராயநகர் ஆகிய பகுதிகளில் நட்சத்திர விடுதிகளில் சோதனை  நடத்தியது.

இதில் வெளிமாநில ஆகிகள்  4 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தின்  ஆஜர்ப்படுத்தி  அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  விசாரணையில் விமானத்தின்  மூலமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு  ஒப்பந்தத்தின் மூலமாக விபச்சாரத்தில் தரகர் ரஞ்சித் குமார் ஈடுபடுத்தியதாக கூறி அவரையும் கைது செய்தார்கள். கடந்த 3 ஆண்டுகளாக இவரை போலீசார் தேடி வந்தது குறிப்பிடடதக்கது.

Categories

Tech |