டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் 10 அடி நீளமுள்ள தோசையை முழுமையாக சாப்பிட்டு முடித்தால் ரூ.71 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்ற போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உணவகம் எங்கு இருக்கிறது என்பது குறித்த விவரம் எதுவும் தெளிவாக தெரியவில்லை. அதேசமயம் இந்த போட்டியில் வெற்றி பெறாவிட்டால் தோசைக்கான விலை ரூ.1,500-ஐ கொடுத்து விட வேண்டுமாம்.
Categories