Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. இன்று ( பிப்.2 ) முதல் இப்படி தான்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம், திருச்சி, கோவை வழியாக மங்களூர் சென்ட்ரல் வரை தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ( வண்டி எண் 16159 ) நிரந்தரமாக ஒரு பொது இரண்டாம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறு வழியாக மங்களூர் சென்ட்ரல் முதல் பாலக்காடு, கோவை, திருச்சி மார்க்கமாக சென்னை எழும்பூர் இடையே தினசரி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ( வண்டி எண் 16160 ) கூடுதல் பெட்டிகள் இன்று இணைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |