Categories
உலக செய்திகள்

அடி தூள்…! “குளோபல் விருதை” தட்டிச் என்ற செயலி…. அமீரகத்தின் புதிய கண்டுபிடிப்பு….. கௌரவித்த அமெரிக்கா….!!

அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் படி உருவாக்கியுள்ள அல் ஹொசன் என்னும் செயலிக்கு அமெரிக்கா 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் விருதை வழங்கியுள்ளது.

அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும்படி அல் ஹொசன் என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை அமீரகத்தின் சுகாதாரத்துறை தேசிய சுகாதார அமைப்பின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

இந்த செயலி அரபு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செயலி கொரோனா தொற்றை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் அமெரிக்கா 2021 ஆம் ஆண்டிற்கான குளோபல் எக்சலன்ஸ் விருதை இதற்கு வழங்கியுள்ளது.

Categories

Tech |