Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 5,000 காலி பணியிடங்கள்….. மாதம் ரூ.25,500 சம்பளத்தில்….. உடனே விண்ணப்பிங்க….!!!

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது Combined Higher Secondary Level Exam – CHSL தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகவல்களின் அடிப்படையில் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர் :

Postal Assistant / Sorting Assistant

Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)
Data Entry Operator (DEO):

Data Entry Operator, Grade ‘A’

மொத்தமாக 5000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

வயது வரம்பு :

01-01-2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.

சம்பள விபரம் :

Lower Divisional Clerk/Junior Secretariat Assistant – ரூ.19,900-63,200

Postal Assistant/Sorting Assistant – ரூ.25,500-81,100

Data Entry Operator – ரூ.25,500-81,100

விண்ணப்பக் கட்டணம் :

ரூ.100/-
அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள், SC/ST மற்றும் PWD பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் உரிய தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

07.03.2022

IMPORTANT LINKS

https://ssc.nic.in/

https://drive.google.com/file/d/1AseYbNSwL8VzwVc8bn9cury45-Opo2cC/view

 

Categories

Tech |