தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இவ்வாறு திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கி இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும், ஏழை மாணவர்களின் கல்விக்கு நீட் பெரிதும் உதவி புரிகிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Categories