Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 23 வயது இளம்பெண்….!!

கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சி தேர்தலில் 23 வயது இளம்பெண் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளார். 15-வது வார்டில் போட்டியிட 23 வயதே ஆன திவ்யா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் சுவாமிமலை பேரூராட்சியில் வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர். முன்னதாக போட்டியிடும் 15 வேட்பாளர்களுக்கும் சால்வை அணிவித்த ஒன்றிய செயலாளர் செந்தில் அனைவரையும் வெற்றி பெற உற்சாகப்படுத்தினார்.

Categories

Tech |