சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் நிலம், வீடு மற்றும் சொத்துக்கள் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. வீடு, நிலத்தை விற்க மற்றொருவருக்கு பவர் (power of attorney) எழுதி தந்தால், அதை எழுத்துப்பூர்வமாக ரத்து செய்யாதவரை, அந்த பவர் பத்திரத்தை கொண்டு சொத்தை பதிவு செய்ய முடியும். அதற்கு அசல் பவர் ஆவணம் கூட தேவையில்லை. பிரதி இருந்தாலே போதுமானது என்றும் வாய்மொழியாக ரத்து செய்வது செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
Categories