Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : “நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய வீரர் காலமானார்”…. பெரும் சோகம்….!!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவ படையில் பணியாற்றிய வீரர் வெள்ளைச்சாமி ( வயது 98 ) காலமானார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பர்மா காலனியில் வசித்து வந்த கே.ஆர்.வெள்ளைச்சாமி உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார்.

இவர் நேதாஜியின் ராணுவ படையில் ஒருவராக பணியாற்றினார். இவரது மறைவுக்கு தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |