HQ Madras Engineer Group and Centre Bangalore லிருந்து காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Lower Division Clerk (LDC) – 6 பணியிடங்கள்
Storekeeper Gd-III – 10 பணியிடங்கள்
Civilian Trade Instructor (CTI) – 7 பணியிடங்கள்
Cook- 4 பணியிடங்கள்
Lascar – 10 பணியிடங்கள்
MTS (Messenger) – 11 பணியிடங்கள்
MTS (Gardener) – 6 பணியிடங்கள்
MTS (Watchman) – 9 பணியிடங்கள்
MTS (Safaiwala) – 2 பணியிடங்கள்
Washerman – 5 பணியிடங்கள்
Barber – 2 பணியிடங்கள்
மொத்தமாக 72 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Lower Division Clerk (LDC), Storekeeper Gd-III – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Civilian Trade Instructor (CTI), Cook, Lascar, MTS (Messenger), MTS (Gardener), MTS (Watchman), MTS (Safaiwala), Washerman Barber – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
சம்பளம் :
Lower Division Clerk (LDC), Storekeeper Gd-III, Civilian Trade Instructor (CTI) – ரூ.19,000/-+ படிகள்
Cook, Lascar, MTS (Messenger), MTS (Gardener), MTS (Watchman), MTS (Safaiwala), Washerman, Barber – ரூ.18,000/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
18.02.2022
IMPORTANT LINKS
https://drive.google.com/file/d/1Mj8yxgV_6DtsBRG4csT8OheR-Wxk17ja/view