Categories
தேசிய செய்திகள்

யோகி ஆதித்யநாத் சொத்து மதிப்பு…. எவ்வளவு தெரியுமா?…. பிரமாணப் பத்திரம் தாக்கல்….!!

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூபாய் 1.50 கோடி சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதாவது ரூபாய் 1.8 லட்சம் மதிப்பில் 2 துப்பாக்கிகள், ரூபாய் 20 ஆயிரம் மதிப்பில் ருத்ராட்ச மாலை, ரூபாய் 49 ஆயிரம் மதிப்பில் காதனிகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்..

Categories

Tech |