Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாடம் நடத்திய கலெக்டர்…. ஆசிரியர்கள் பங்கேற்பு…. பள்ளியில் திடீர் ஆய்வு….!!

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அப்போது அவர் பள்ளியில் பயின்று வருகின்ற மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியுள்ளார். இதில் அவருடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |