Categories
மாநில செய்திகள்

வரும் 8 ஆம் தேதி நீட் விலக்கு சிறப்பு சட்டமன்ற கூட்டம்….!! வெளியான அறிவிப்பு…!!

நீட் விலக்கு தொடர்பான மசோதாவை நிறைவேற்ற மீண்டும் வருகிற 8 ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் விலக்கு குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்கான சட்டமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற எட்டாம் தேதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |