Categories
மாநில செய்திகள்

தொழில்-வணிக பயன்பாட்டுக்கு நிலங்கள்…. இனி இப்படி செய்யலாம்…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

இனி இணையதளத்தில் தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை உபயோகிக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது தொழில் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு நிலங்களை உபயோகிக்க முன்னதாக காகிதங்களின் வழியாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது.

ஆனால் தற்போது விண்ணப்பங்களை இணையத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு, இதற்கான உரிய திருத்தங்கள் தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |