உத்தரபிரதேசத்தில் வருகிற 10ஆம் தேதி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் உத்திரபிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் பொருளாதாரத்தை 34 கோடிக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்து சென்றுள்ளார். உத்தரபிரதேசம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முழு முதற் காரணம் யோகி ஆதித்யநாத் தான் எனக் கூறியுள்ளார்.
Categories