Categories
உலக செய்திகள்

யாரு பார்த்த வேலைடா இது…? பரபரப்பு சம்பவம்… கண்டனம் தெரிவித்த இந்தியா…. நடவடிக்கை எடுக்குமா பிரபல நாடு…!!

அமெரிக்காவில் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 8 அடி உயர முழு வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளை அவருடைய 8 அடி முழு வெங்கல சிலை ஒன்றை நிறுவியுள்ளது.

இதனை மர்ம நபர்கள் மிக கடுமையாக சேதப்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் காந்தி சிலையை சேதப்படுத்தியவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அமெரிக்காவிடம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |