உதயநிதி ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இந்தியாவுக்கு என்று ஒரு அரங்கம் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை பார்வையிடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானையும் உதயநிதி சந்தித்துள்ளார்.