கடக ராசி அன்பர்களே…!! இன்று பிறரது சிறந்த சூழ்நிலையை உணர்ந்து பேசுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி கால அவகாசத்தில் நிறைவேறும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதி பெற உதவும். இன்று எதிர் பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கையாக இருங்கள்.
கடன் கொடுப்பது மற்றும் பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாகவே இருங்கள். பணவரவு ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் ஓயாத வேலையினால் அலைச்சலும் இருக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றம், இடமாற்றம் ஏற்படக்கூடும். செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்