லண்டனில் பேருந்து மோதிய விபத்தில் இளம் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் காலை நேரத்தில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது 30 வயது இளம் பெண்மணியின் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் விரைந்து வந்துள்ளார்கள்.
ஆனால் அந்த பெண் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.