Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேட்புமனு பரிசீலனை…. தீவிரமாக நடைபெறும் பணி…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளும் மற்றும் மேல்விஷாரம் நகராட்சியில் 21 வார்டுகளும் இருக்கின்றது. இதில் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் மேல்விஷாரம் நகராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சி, கலவை பேரூராட்சி உள்பட மூன்று பேரூராட்சிகளில் வேட்புமனு பரிசீலனை செய்யும் பணிகளை தேர்தல் பார்வையாளர் வளர்மதி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |