Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. 8 வயது சிறுமியை…. 6 சிறுவர்கள் சேர்ந்து செய்த கொடூரம்…. நாட்டையே உலுக்கிய சம்பவம்….!!!!

சத்தீஸ்கரில் 6 முதல் 13 வயதுடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சிறுவர்கள், அதே குடும்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை இரண்டு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதாவது அந்த சிறுவர்கள் இணைய வகுப்புகளுக்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு இவ்வாறு செய்துள்ளனர்.

இதையடுத்து ஒருகட்டத்தில் அந்த சிறுமி கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னரே அந்த சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையே அந்த சிறுவர்களுடைய பெற்றோர்கள் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்து கொண்டார்களாம்.

Categories

Tech |