Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”பாக்கிகள் வசூல்”….. பிள்ளைகளால் பெருமை….!!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். நிலம் பூர்விக சொத்து வகையில் ஏற்பட்ட வில்லங்கங்கள் விலகிச்செல்லும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இன்று ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட கூடும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சரக்குகளை அனுப்பும் போதும் அதனை சேமித்து வைக்கும்பொழுதும் ரொம்ப கவனமாக இருங்கள். பிள்ளைகள் உடல்நிலையில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புடன் இருப்பது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |