Categories
சினிமா தமிழ் சினிமா

படு தோல்வியடைந்த விஷாலின் ”வீரமே வாகை சூடும்”….. இவ்வளவுதான் வசூலா…..?

‘வீரமே வாகை சூடும்’ படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”.

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | veeramae vaagai soodum  first look released - hindutamil.in

பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலாக வரவேற்றனர். இந்நிலையில், இந்த படம் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இதுவரை வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வந்துள்ள வசூல் வைத்து பார்க்கையில் இந்த படம் படுதோல்வியை சந்தித்துள்ளது என தெரிகிறது.

Categories

Tech |