கேரள மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவர் உறவுக்கார சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரப்பை எற்படுத்தியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஆதர்ஷ் என்பவர் வீட்டிற்கு உறவுக்கார சிறுமி ஒருவர் டிவி பார்க்க வந்துள்ளார். அப்போது ஆதர்ஸ் வீட்டில் யாரும் இல்லை. அந்நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வீட்டில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்ற சிறுமியை மிரட்டி உள்ளார்.
பின்னர் அச்சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையறிந்த பெற்றோர் ஆதர்ஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கை விசாரித்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உறுதியானது. இதைதையடுத்து ஆற்றங்களல் விரைவு நீதிமன்றம் ஆதார் சுக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5௦ ஆயிரம் அபதாரம் விதித்து தீர்ப்பளித்தது.