Categories
தேசிய செய்திகள்

OMG..! பனிப்பொழிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள்…. வெளியான தகவல்…!!!!

அருணாச்சல பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனம் பனிச் சரிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சலபிரதேசம். இங்கு கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை நிலவுகிறது. அங்கு கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுகிறது.

இந்நிலையில் அங்குள்ள கமேங் செக்டாரில்  உள்ள  பனிச்சரிவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களின் வாகனம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. இதில் சிக்கியுள்ள 7 வீரர்களை மீட்க மீட்பு குழு ஹெலிகாப்டரில் சென்று உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |