Categories
சினிமா

“கோமாளிகளுக்கு விருந்து அளித்த குக்”…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. அது யாரு தெரியுமா?….!!!

குக்கு வித் கோமாளி போட்டியாளரான ஸ்ருதிகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் “குக்கு வித் கோமாளி சீசன் 3” ஒளிபரப்பாகிறது. குக்கு வித் கோமாளி முந்தைய சீசனுக்கே ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தற்போது “குக்கு வித் கோமாளி 3” ஒளிபரப்பாகி இரண்டு வாரங்களிலேயே ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளது.

“குக்கு வித் கோமாளி” போட்டியாளரான ஸ்ருதிகா தற்போது அதில் பங்குபெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் இரவு விருந்து ஒன்றை அளித்திருக்கிறார். விருந்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |