Categories
தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம் : பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

அருணாச்சல பிரதேசத்தின் கமெங் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பனிச்சரிவு நிகழ்ந்த இடத்தில் இருந்து 7 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 6ஆம் தேதி கமென்ட் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட இராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர்.

 

 

Categories

Tech |