Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ரஜினியின் ”எந்திரன்” படம் செய்த மொத்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா….?

‘எந்திரன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக ”அண்ணாத்த” திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”எந்திரன்”. புதிய கதைக்களத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.

Enthiran: Non-Bailable Warrant Against Shankar Over Rajinikanth-Aishwarya  Rai Starrer

மேலும், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினி எந்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில்,பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த இந்த திரைப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 290 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப்படம் தான் ரஜினிகாந்தின் முதல் 200 கோடி வசூல் செய்த திரைப்படம் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |