Categories
தேசிய செய்திகள்

“குறையும் கழுகுகளின் எண்ணிக்கை”…. திரிபுரா வனத்துறை தீட்டிய சூப்பர் திட்டம்…. விரைவில் அறிமுகம்….!!!

திரிபுராவில் அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனங்களை இனப்பெருக்கம் செய்து அதிகரித்து வருகின்றனர்.

அழிந்து வரும் நிலையில் உள்ள கழுகு இனத்தை பெருக்குவதற்காக இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தை திரிபுராவின் வனத்துறையினர்  கோவை மாவட்டத்தில் “கழுகு பாதுகாப்பு மற்றும் செயற்கை இனப் பெருக்கம்” என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை பிரதேச வனதுறை  அதிகாரி நிரஜ் கேசஞ்சல் கூறியதாவது: கோவாவில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கணக்கிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், செயற்கை இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில் மற்ற மாநிலங்களிலிருந்து கழுகுகள்  வரவழைக்கபடும் என கூறினார். மேலும் கோவாய்  மாவட்டத்தில் பத்மாபில் பகுதியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.

அரியானாவில் இருந்து கழுகுகளை வரவைத்து செயற்கை இனப் பெருக்கம் செய்து அந்த குட்டிகள் காட்டுக்குள் விடப்படும். தற்போது 30 முதல் 40 கழுகுகள் மட்டுமே மாவட்டத்தில்  காணப்படுகின்றன. சுமார் 10 ஆண்டிற்கு முன்னால் தோட்டி பறவைகள் பல மாநிலத்தில் அழிந்துவிட்டன. வனத்துறையினர் அவற்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியதன் காரணமாக இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனக் கூறினார்.

Categories

Tech |