Categories
மாநில செய்திகள்

வரலாற்றில் இன்று…. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

இன்று சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”வரலாற்றில் இன்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.

நீட் விலக்கு மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நீட் மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |