Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…”பாராட்டுகளை பெறுவீர்கள்”.. மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!! திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெற்று மகிழ்ச்சி கூடும். மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவது சம்பந்தமான தகவல்களும் வரக்கூடும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.

ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது மட்டும் ரொம்ப நல்லது.  வீண் அலைச்சலும் செலவும் கொஞ்சம் ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக செல்வது எப்போதுமே நல்லது. இன்று மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதிக்கி பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனத்தை செலுத்துங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாகவே இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |