டெல்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிற்றுண்டியில் இனி சமோசா தயாரிக்கப் படாது என்றும், ஆரோக்கியமான சத்தான உணவுகள் மட்டுமே தயாரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிர்மன் பவன் அலுவலக சிற்றுண்டியில் சமோசா உள்ளிட்ட வறுத்த உணவு பொருட்கள் தயாரிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories