இந்திய ரயில்வே பணியாளர் தேர்வுகள் RRB, RRC மூலமாக மட்டுமே நடைபெறும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விண்ணப்பதாரரின் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையில் குறுக்கு வழியை நாடும் விண்ணப்பதாரர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தென்னக ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது.
Categories