Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 01/01/2014 முதல் 31/12/2019 வரை (2014, 2015, 2016, 2017, 2018, 2019) ஆகிய ஆண்டுகளில் தங்களது பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் 01/03/2022 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். அதாவது https: // tnvelaivaaippu.gov.in / என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். இவ்வாறு இணையம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |