மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க சிவசேனா அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க இருப்பதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். மகராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க சிவசேனா அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
Categories