Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! தடைகள் நீங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சரியாகும். அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பேச்சில் கட்டுப்பாடுகள் வேண்டும். கோபங்களை கட்டுப்படுத்த வேண்டும். சகோதரர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்கள் இன்று ஆசிரியர்களையும் சக மாணவர்களையும் மதித்து நடக்க வேண்டும். கல்வியில் முன்னேறுவதற்கு கடினமான உழைப்பு தேவைப்படும். காதலே உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும். திருமண முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |