Categories
மாநில செய்திகள்

வோட்டர் ஐடியை டவுன்லோடு செய்ய…. ஈசியான வழிமுறை இதோ….!!!!

இனி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ( e-EPIC ) ஆன்லைனில் ஈசியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதாவது https://nvsp.in/ ( அல்லது ) https://viteergal.eci.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று உங்கள் கணக்கை உருவாக்க சில விவரங்களை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு உங்கள் EPIC எண் ( அல்லது ) வடிவ குறிப்பு எண்ணை உள்ளீடு செய்தால் மொபைலுக்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டு e-EPIC கிளிக் செய்தால், EPIC அட்டையின் PDF கோப்பு பதிவிறக்கம் ஆகிவிடும். அதை நாம் அச்சிட்டு வைத்துக் கொள்ளலாம்.

Categories

Tech |