Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போதையில் சென்ற வாலிபர்…. பெண் அளித்த புகார் ….போலீஸ் விசாரணை….!!

மது குடித்துவிட்டு பெண்ணிடம் தகராறு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டி குறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தெய்வானை  என்பவர் வீட்டிற்கு  மதுகுடித்து விட்டு சென்றுள்ளார். அப்போது  இருவருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து தெய்வானை  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |