Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எண்ணம் மேலோங்கும்…! வியாபாரம் கூடும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும்.

தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். வருமானம் மட்டும் குறைவாக இருக்கும். ஒவ்வாத உணவுகளை தயவுசெய்து உண்ண வேண்டாம். பெண்கள் நகை பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும்.தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். திறமைகள் வெளிப்படும். கையில் ஓரளவு காசு இருக்கும். வேறு ஏதும் தொழில் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். பெண்கள் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இருக்கக்கூடும். பெண்கள் பேச்சை மட்டும் குறைத்து பேச வேண்டும். தேவையில்லாத செலவுகளை நீக்கவேண்டும்.

காதலில் யோசித்து முடிவெடுக்க பாருங்கள். காதல் சில நேரங்களில் கஷ்டத்தைக் கொடுக்கும். மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு

உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்.

Categories

Tech |