Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்…! வேலைப்பளு அதிகரிக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெற்றி உங்களுக்கு சுலபமாகக் கிடைக்கக் கூடும். கடுமையான உழைப்பை மேற்கொண்டு அற்புதமான செயலை செய்ய முடியும். பணவரவை பெருக்கிக் கொள்ளும் நாள் இன்று. நிதி நிலைமையை கூட சமாளிக்க முடியும். பிரச்சனை இல்லாமல் இன்றைய நாள் இருக்கும். சிலர் உங்களிடம் உதவி கேட்டு வரக்கூடும். நல்ல பெயர் எடுக்க முடியும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதலாக உழைப்பு தேவைப்படும். உடலை கொஞ்சம் ஓய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். நிலுவைப்பணம் விடா முயற்சிக்கு பின்னர் கிடைக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இடையே நல்ல பலன் கிடைக்கும். வேலை அதிகரித்தால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். எடுக்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின்னர் வெற்றி கிடைக்கும். தாராள பணவரவு இருக்கும்.

பெண்களுக்கு நிர்வாகத்திறமை இருக்கும். காதல் உங்களுக்கு பல வெற்றியை கொடுக்கும். காதல் சந்தோஷத்தை கொடுக்கும். மாணவர்கள் படிப்பில் சில தடைகள் இருக்கும். கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ப்ரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும்…! பிரவுன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |