Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..! சோதனை விலகும்…! பணம் சேமிப்பீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மிகவும் மகத்தான நாளாக அமையக்கூடும்.

திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றக் கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். வாழ்க்கை வளர்ச்சிப் பாதை நோக்கி செல்லும். தாராள பணவரவு கண்டிப்பாக பெற முடியும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் ஒற்றுமை கண்டிப்பாக காணப்படும். கணவன் மனைவி உறவில் சந்தோசம் நீடிக்கும். உடலில் தேவையில்லாத பிரச்சனையால் மருத்துவ செலவு உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் காரியங்களில் கண்டிப்பாக வெற்றி கூடும். சுயநலம் கருதாமல் உழைப்பீர்கள். உற்சாகத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது.

காதலைப் பற்றி வருத்தம் கூடும். மாணவர்கள் பொறுப்பான நபராக இருப்பீர்கள். கல்விக்காக உழைப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு.

அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.

அதிர்ஷ்டமான நிறம்: கரும் நீல நிறம்.

Categories

Tech |