தனுஷ் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
தனுஷ், ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதியன்று அவர்கள் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் ரஜினிகாந், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க வேண்டுமென முயற்சி செய்கிறார். மேலும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யாராய் மீண்டும் அழைத்து வரும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.
ஐஸ்வர்யா தன் அப்பா தன் மேல் கோபமாக இருப்பதால் தனுஷுடன் சேர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் தான் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் தனுஷ். இந்நிலையில் ரஜினி போனில் தனுஷுடன் பேசியுள்ளார். அப்போது அவர்” யார் சொன்னாலும் இனி நான் சிங்கிளா தான் இருக்கப் போறேன்” என்று கூறினார். தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது. எப்படி தனுஷின் மாற்றுவது மனதை மாற்றுவது என அவரது குடும்பத்தினர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கின்றனர்.