Categories
தேசிய செய்திகள்

“இஸ்ரேவால் செலுத்தப்பட்ட செயற்கை கோள்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா…?” முழு விபரம் இதோ….!!

இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தி உள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை குறித்து விண்வெளி துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோ இதுவரை 467 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது எனவும் அதில் இந்தியா தவிர மற்ற 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் எனவும் விண்வெளி துறை கூறியுள்ளது.

Categories

Tech |